உங்களது விடுதலையின் நேரம்

பரலோக  கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம் 

வேதம் புதிது

கிறஸ்தவ வாழ்கையில் ஏற்படும் போராடங்கள் என்ன ? இதனை மேற்கொள்வது எப்படி ?புதிய பார்வையில் வேதம் ஆழமான ஆவிக்குரிய சாத்தியங்களுடன் 

குணமாக்கும் அன்பு

பரலோக  கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம் 

குணமாக்கும் அன்பு

பரலோக  கடவுளின் அன்புமும் அவரது அரவணைப்பும் அவரது வழிநடத்தலும் அவர்தரும் அதிகாரம் 

இந்திய கிறிஸ்தவர்கள் மீது உபத்திரவம் தோன்றும்

இந்திய கிறிஸ்தவர்கள் உபத்திரவம்  தோன்றும் ஆனாலும் திடம் கொள்ளுங்கள் 

ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்

இஸ்ரேலின் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள் 

ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்

இஸ்ரேலின் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள் 

நற்கருணை ஆவண படம் Documents on the Eucharist

நற்கருணை என்றால் என்ன ? இதன் தோற்றம் என்ன ?  அறிவியல் ரீதியான ஆதரங்களுடன் நற்கருணையின் இரகசியங்களை  நிரூபின்கின்றது இந்த ஆவண படம் 
தேவன் தாமே உங்களை  நிறைவாக ஆசீர்வதிப்பாராக! ஆமென்

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!

தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/
தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....

பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!
பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..

களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
கூந்தலால் துடைக்கின்றேன்