வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு song

வல்லவனின் தேவன் என்னோடு 
என்றும் என்றும் என்னோடு 
வல்ல செயல்கள் செய்கின்றார் 
உலகத்தின் ராஜா (2)
நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் 
ராஜாதி ராஜா இயேசு ராஜா விரைவில் விரைவில்வந்திடுவார்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

2 comments:

  1. வாருங்கள் @@ திண்டுக்கல் தனபாலன் அவர்களே இறைவன் ஜேசு ஆசிர்வதிப்பாராக. தாங்கள் எனது தளத்தில் கருதிட்டமைகாகவும் இணைய தளத்தை பார்வை இடுவதற்காகவும் நன்றி

    ReplyDelete