உங்களது வாழ்கையில் ஏற்படும் பலவீனங்கள் தடுமாற்றங்கள் கவலைகளில் தேவனிடம் இருந்து ஒரு வாக்குத்தத்தம் பெற உள்ளது அவசர கால வாக்குத்தத்தம் எனது வாழ்கையில் சோர்வு ஏற்பட்ட போது இந்த தளத்தில் ஒரு சிறு ஜெபத்தோடு எண்களில் ஒன்றை அழுத்தி ஒரு வாக்குத்தத்தம் பெறுவேன் அது அன்றைய நாளிற்கு மிகுந்த ஆசிர்வாதமாக இருக்கும் இங்கே http://www.catholicpentecostmission.org/promise%20home%20page.html
அவசர கால வாக்குத்தத்தம்
No comments
categories: CPM, Rev.Fr.R.John Joseph, ஆத்மீக, பெந்தக்கோஸ்து, பெந்தக்கோஸ்து சபை, யேசுவின் அன்பு
categories: CPM, Rev.Fr.R.John Joseph, ஆத்மீக, பெந்தக்கோஸ்து, பெந்தக்கோஸ்து சபை, யேசுவின் அன்பு
0 comments:
Post a Comment