கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் – 2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் – 2
1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வவல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2) உமக்கொப்பானவர்…
2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2) உமக்கொப்பானவர்…
3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
என்றும் அற்புதம் செய்திடுவீர் உமக்கொப்பானவர்…

Related Posts:

  • இஷ்டப்பட்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டும் பாத்தாச்சுஉனக்கொருவர் இருக்கிறார்உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் – 21. ஆகாதவன் என்று உ… Read More
  • மிருகத்தின் ஆட்சிநிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மி… Read More
  • அப்பா பிதாவே அன்பான தேவா Songஅப்பா பிதாவே அன்பான தேவாஅருமை இரட்சகரே ஆவியானவரே (ரோம 8:15)எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங… Read More

0 comments:

Post a Comment